இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு…!

13

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக குழு வன்முறை தொடர்பாக எழுதிய விவகாரத்தில் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றம் அதிரடி.


மணிரத்னம் உட்பட மேலும் பல பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.