மாநாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு – கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக இணைந்து நடிக்கும் மாநாடு படத்தில் பாராதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் எஸ்.ஏ.சந்திர சேகர், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.