சிட்டியின் ஆட்டம் சீனாவில் ஆரம்பம்!

பார்வையாளர்களின் விமர்சனம் சிட்டியின் ஆட்டம் சீனாவில் ஆரம்பம்! 0.00/5.00

சிட்டியின் ஆட்டம் தமிழ் நாட்டில் தெறிக்கவிட்டது போலவே இப்போது சீனாவிலும் வெளியாகிறது. எந்திரன் 2.0 திரைப்படம் இன்று சீனாவில் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பலர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அலைகற்றகளினால் பறவைகள், விலங்குகள் எவ்வாறு கஷ்டப்படுகிறது என இந்த படத்தில் அனைவருக்கும் புரிய வைத்தனர். இப்போது இந்த படம் சீனாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேர்பை பெற்றுள்ளது.