இயக்குனர் பேரரசு விஜய் மீண்டும் இணைகிறார்கள்!

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனர் பேரரசு விஜய் மீண்டும் இணைகிறார்கள்! 0.00/5.00

விஜய்யின் 65-வது படத்தை பேராசு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.