பா.ரஞ்சித்தின் இசை படம் குறித்த தகவல்

37


ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வருகின்ற நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.