கெஸ்ட்ரோலில் நடிக்கும் தோனி

18

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தோணி பாலிவுட் படம் ஒன்றில் கெஸ்ட்ரோல் கதாபாத்திரத்தில் நக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.