சாதனை படைத்த சும்மா கிழி பாடல்

27


தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்று எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியானது. இந்த பாடல் 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.


#dharbar #song