தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது- ரஜினி

பார்வையாளர்களின் விமர்சனம் தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது- ரஜினி 0.00/5.00


மும்பையில் தர்பார் படப்பிடிப்பு முடிந்துவிட்டு நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்தார். அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் தர்பார் படம் நன்றாக வந்துள்ளது என்று கூறினார். மேலும் அவரிடம் டிசம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றியும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றுள்ளார்.