தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

பார்வையாளர்களின் விமர்சனம் தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து 0.00/5.00

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 64 நாட்களில் நிறைவடைந்து உள்ளதாகவும், இந்தப் படத்தை ‘பட்டாஸ்’ படத்திற்கு அடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.