ஸ்ரீகாந்துடன் இணையும்  டான்ஸ் மாஸ்டர் தினேஷ்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ஸ்ரீகாந்துடன் இணையும்  டான்ஸ் மாஸ்டர் தினேஷ்…! 0.00/5.00

இயக்குனர் ஏ.வெங்கடேஷின் உதவி இயக்குனர் ரஞ்சித்  இயக்கும்  படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.


இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கின்றனர்.