உறுதியான “தளபதி 65”..! இயக்குனர் இவர் தான்…!

பார்வையாளர்களின் விமர்சனம் உறுதியான “தளபதி 65”..! இயக்குனர் இவர் தான்…! 0.00/5.00

தளபதி விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.


அடுத்ததாக இயக்குனர் பேரரசு இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறர். இதனை ஜாகுவார் தங்கம் ஒரு இசை வெளியிட்டு விழாவில் உறுதி செய்துள்ளார்.