இயக்குனர் வசந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனர் வசந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் 0.00/5.00


இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படமாக உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் உலக திரைப்பட விழாவிலும் இந்தப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வசந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.