வித்தியாசத்தை விரும்புகிறேன் – இயக்குநர் தனா

பார்வையாளர்களின் விமர்சனம் வித்தியாசத்தை விரும்புகிறேன் – இயக்குநர் தனா 0.00/5.00


இயக்குநர் தனாவின் படைவீரன் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதன்பிறகு மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்கிய வானம் கொட்டட்டும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து தனா கூறுகையில், படைவீரன் படம் ஜாதியைப் பற்றியது, வானம் கொட்டட்டும் குடும்ப பாங்கான படம், நான் அடுத்து இயக்க போவது, கிரைம் திரில்லர் படம். நான் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.