“பிகில்” ட்ரைலர்…! கொண்டாட தயாராகும் திரையரங்கம்…!

31

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படத்தின் ட்ரைலர்  இன்று(அக்டோபர் 12)  மாலை 6மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ட்ரைலரை காண சென்னை ரோகினி திரையரங்கில் பெரிய திரை அமைத்து கொண்டாடப்பட இருக்கிறது.


மேலும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கும் சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் ஏற்பாடு செய்து வருகின்றன.