பிகில் படத்தின் ட்ரைலர் குறித்த  தகவல்…!

56

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “பிகில்” படம் வரும்  தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.


அதாவது, பிகில் படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Image