கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா தனக்கு பரிசாக கிடைத்தது வரம் : விவேக்

பார்வையாளர்களின் விமர்சனம் கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா தனக்கு பரிசாக கிடைத்தது வரம் : விவேக் 0.00/5.00


நடிகர் விவேக் ”யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது… பரிசு அல்ல… வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


#Balachander #pen #gift #Vivek