பாகுபலி படகுழுவினர் மீண்டும் இணைகின்றனர்

35

பாகுபலியில் நடித்த அனைத்து பிரபலங்களும் ரீயூனியனுக்கு தயாராகி வருகின்றனர். வருகின்ற அக்டோபர் 19-ம் தேதி லண்டனில் எம்.எம்.கீரவாணியின் லைவ் ஷோ நடக்க உள்ளது. அதில் பாகுபலியில் நடித்த அனைத்து பிரலபங்களும் பங்கேற்க உள்ளதாக பாகுபலியின் நாயகன் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் தெரிவித்துள்ளார்.