17 விருதுகள் வென்ற புதுமுகங்களின்  திரைப்படம்…!

26

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள “ஒற்றைப் பனைமரம்” திரைப்படம் இலங்கையில் நடந்து முடிந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ளது.


இதுவரை இப்படம் 40 திரைப்பட விழாவில் பங்கேற்று 17 விருதுகளை வாங்கியுள்ளது. இன்னும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.