கமல் படத்தில் பாலிவுட் பிரபலம்…!

21

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” சில முனன்ணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூர் இதில் இணைந்துள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.