பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு தீவிர சிகிச்சை…!

17

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பல ஆண்டுகளாகவே  கல்லிரல் பிரச்சனை இருந்து வருகிறது. சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி இரவு திடிரென்று மிகவும் மோசமானது அமிதாப் பச்சனின் உடல் நிலை, உடனடியாக மும்மபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.