இணையத்தை கலக்கும் அமலாபால்!

115


இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.