“லஸ்ட் ஸ்டோரீஸ்” சீரிஸில் அமலாபால்…!

38

தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி அடுத்ததாக “லஸ்ட் ஸ்டோரீஸ்”  என்ற படத்தை இயக்கவுள்ளார். நான்கு கதைகளை கொண்டு உருவாகவுள்ள இதனை நான்கு இயக்குனர்கள் இயக்கவுள்ளனர்.


அதில் ஒரு கதையை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். அதில் அமலாபால் நாயகியாக நடிக்க இருக்கிறார்.