“ஆதித்யவர்மா” நவம்பர் 8ல் ரிலீஸ்…!

41

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யவர்ம திரைப்படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.