பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

22

சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளார்.