நடிகரான இயக்குனர் பிரதீப் கிரிஷ்ணமூர்த்தி

சிபிராஜ் தமிழில் லீ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தற்போது கபடதாரி என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பிரதீப் கிரிஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இது குறித்து சிபிராஜ் கூறுகையில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு பிரதீப் கிரிஷ்ணமூர்த்தி பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் கேட்டபோது மறுத்தார். பின்னர் மிகவும் வற்புறுத்தி நடிக்க வைத்தோம் சிறப்பாக நடித்தார் என்றார்.

Previous articleகாதல் நடுவே த்ரில்லர் கதை!
Next articleகார்த்திக் சாதனை படைப்பாரா