நாடோடியாக வாழ ஆசை – ஜுவா


குக்கூ, ஜோக்கர் படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த ராஜுமுருகன் இயக்கத்தில் ஜுவா, நாடாஷா சிங் ஆகியோர் நடித்துள்ள படம் ஜுப்ஸி. படம் மார்ச் 6-ல் வெளியாகிறது. இதுகுறித்து ஜுவா கூறுகையில், நாடோடி ஒருவனின் வாழ்க்கை மூலம் ஒட்டுமொத்தம் சமுதாயம் குறித்த விஷயங்களை இயக்குநர் ராஜுமுருகன் சிறப்பாக கூறியுள்ளார். நாடோடியாக நடித்ததன் மூலம் நாடோடியாகவே வாழ ஆசை என ஜுவா தெரிவித்துள்ளார்.