Primary Menu

Top Menu

தல, தளபதி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

சமூக வலைதளங்கள் முழுக்க விஜய்யின் சர்க்கார் கொண்டாட்டமாக இருந்து வருகிறது. அதே வேளையில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை கொண்டாடி வந்தனர்.

 

இந்த இரு பிரபலங்களிடம் பாராட்டையும், அன்பையும் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவரின் ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்திற்கு நடுவில் ஒரு ஸ்பெஷலான விசயத்தை கொண்டாடியுள்ளனர்.

 

அது என்னவென்றால் சிவா நடிப்பில் கடந்த 2016 ல் இதே நாளில் ரெமோ வந்ததே. அது தான்.

 

பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலையும், வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் வேடத்தில் கலக்கினார்.

 

இதனை அந்த ரசிகர்கள் #2YrsOfBelovedRemo என டேக் போட்டு கொண்டாடியுள்ளனர்.

 

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply