Primary Menu

Top Menu

பிரியா பவானிசங்கர் பெயரில் போலி ட்விட்டர், முகநூல் பக்கங்கள்?

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா பவானிசங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சமீபத்தில் அவர் நடித்திருந்தார்.
சினிமாவுக்கு வரும் முன்னரே ரசிகர்களை சம்பாதித்த பிரியாவுக்கு சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அதிகம். ரசிகர்களை போலவே பிரியா பெயரில் இயங்கும் போலி ட்விட்டர், முகநூல் பக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கவே சுதாரித்துக் கொண்ட பிரியா இதற்கு முடிவுகட்ட களத்தில் இறங்கினார்.

Leave a Reply