Primary Menu

Top Menu

“பேட்ட” படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இந்தநிலையில்  பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது. 15 நாட்களுக்கு முன்பே சூட்டிங்கை முடித்தற்காக இயக்குநர் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நன்றி.
அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் எனவும் நடிகர் ரஜினிகாந்த் டுவிட் செய்துள்ளார்.

இளமை காதல்-‘ஒரு அடார் லவ்’ சினிமா விமர்சனம்

பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும்...

Leave a Reply