மகனை இயக்கும் தங்கர் பச்சான்…!

பார்வையாளர்களின் விமர்சனம் மகனை இயக்கும் தங்கர் பச்சான்…! 0.00/5.00

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதில் ஹீரோவாக அவரது மகன் விஜித்தை அறிமுகம் செய்கிறார்.


இப்படத்தில், மிலனா, அஸ்வினி என இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். முனீஷ்காந்த், நடன இயக்குனர் தினேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிஎஸ்என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.