எம்ஜிஆர் லுக்கில் கலக்கும் அரவிந்த்சாமி

பார்வையாளர்களின் விமர்சனம் எம்ஜிஆர் லுக்கில் கலக்கும் அரவிந்த்சாமி 0.00/5.00

மறந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை தேர்வு செய்தனர்.


எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் அரவிந்த் சாமியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் பாராட்டி வருகிறார்கள்.