தெறி ரீமேக்கில் நடிக்கும் ஸ்ருதி, விஜயலெட்சுமி சரத்குமார்!

பார்வையாளர்களின் விமர்சனம் தெறி ரீமேக்கில் நடிக்கும் ஸ்ருதி, விஜயலெட்சுமி சரத்குமார்! 0.00/5.00

இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து முதலில் எடுத்த படம் தெறி. இதில் கதாநாயகியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கல் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. படத்தின் கதாநாயகிகளாக நடிகை ஸ்ருதிஹாசன், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் பி.மது. இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ரவி தேஜா ‘டிஸ்கோ ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.