பேட்ட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா

பார்வையாளர்களின் விமர்சனம் பேட்ட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா 0.00/5.00


தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வரும் தமன்னா அவ்வப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது ‘பேட்ட’ வில்லன் நவாசுதீன் சித்திக் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


மேலும் இந்த படத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.