நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் தேர்வு

பார்வையாளர்களின் விமர்சனம் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் தேர்வு 0.00/5.00

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் தேர்தல் நடைபெற்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது.

இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைமை மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

 பதிவுத்துறை ஐஜி கீதா மற்றும் முன்னதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக சேகர் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.