ராஜமௌலி படத்துல சாய்பல்லவி இல்ல!

பார்வையாளர்களின் விமர்சனம் ராஜமௌலி படத்துல சாய்பல்லவி இல்ல! 0.00/5.00

“பாகுபலி”னு ஒரு பிரம்மாண்ட படத்தை டைரக்ட் பண்ணவரு தான் ராஜமௌலி.இவரு இப்போ “ஆர்ஆர்ஆர்”னு மறுபடியும் ஒரு பிரம்மாண்ட படத்த டைரக்ட் பண்ணிட்டு வராரு.அதுல ஜூனியர் என்டிஆர்,ராம்சரண்,சமுத்திரக்கனினு பலர் நடிச்சுட்டு இருக்காங்க.


இந்த படத்துல என்டிஆர்க்கு ஜோடியா பிரிட்டன் நடிகை எட்கர் ஜோன்ஸ் நடிக்க இருந்தாங்க,எதோ ஒரு காரணத்தால அவங்க திடிர்னு விலகிட்டாங்க. இவுங்க விலகுனதுனால சாய்பல்லவியை இதுல நடிக்க வைக்க பிளான் பண்ணாங்கனு சில நியூஸ் வெளியாச்சு. ஆனா இத சாய்பல்லவி இல்லனு சொல்லிருக்காங்க.


சாய்பல்லவி ஒரு பேட்டியில, ஆர்ஆர்ஆர் படத்தின் டைரக்டர் ராஜமவுலியோ, இல்ல அந்த டீம்ல இருந்து வேற யாருமோ இதுவரை என்னை கூப்பிடல. தப்பான நியூச பரப்ப வேண்டாம்னு சொல்லிருக்காங்க.