500 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ரவுடி பேபி”

பார்வையாளர்களின் விமர்சனம் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ரவுடி பேபி” 0.00/5.00

தனுஷ்,சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் “மாரி 2″இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் எழுதிய “ரவுடி பேபி” பாடல் யூடியூபில் 500 மில்லியன்பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


இந்த பாடல் வெளியானத்திலுருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்து தற்போது இப்பாடல் தென்னிந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.