ராஜமௌலி படத்தில் சாய்பல்லவி..?

பார்வையாளர்களின் விமர்சனம் ராஜமௌலி படத்தில் சாய்பல்லவி..? 0.00/5.00

பாகுபலி வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் “ஆர்ஆர்ஆர்” இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தின் ஹீரோயின்கள் யார் என்பது குறித்து பலரும் பல பெயரைச் சொன்னார்கள். ஆங்கிலேயே நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் தான் படத்தின் நாயகிகள் என அறிவித்தார்கள். அடுத்த சில நாட்கலேயே டெய்சி படத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்.


இப்போது புதிதாக சாய் பல்லவியின் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியுடனும் பேச்சு நடத்தி வருகிறார்கள் என்றும், சாய் பல்லவிக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ராஜமவுலி நினைப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்கள்.