நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் “தளபதி 63” தயாரிப்பாளர்

பார்வையாளர்களின் விமர்சனம் நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் “தளபதி 63” தயாரிப்பாளர் 0.00/5.00

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “தளபதி 63″இப்படத்தினல் நயன்தாரா,கதிர்,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.இப்படத்தை ஏஜிஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார்.


இந்நிலையில் விஜய் பிறந்நாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.


இந்நிலையில் நாடு முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேசமணிக்காக பிரார்த்திப்பதாக கூறி, அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.