இப்படி செஞ்சிட்டாங்களே நஸ்ரியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பார்வையாளர்களின் விமர்சனம் இப்படி செஞ்சிட்டாங்களே நஸ்ரியா! அதிர்ச்சியில் ரசிகர்கள் 0.00/5.00


நடிகை நஸ்ரியா தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மலையாளத்தில் சிறுவதில் இருந்தே நடித்து வந்தார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு எந்த படங்களும் நடிக்க வில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கணவருடன் இணைந்து நடிக்க தொடங்கியுள்ளார்.


டிரன்ஸ் படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நஸ்ரியா சிகரெட் அடித்து ரவுடி போல் போஸ் கொடுத்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ரசிகர்களும் அதிச்சியில் உள்ளனர்.

#nazriya #trance