விருந்தாளிகளை வச்சி இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாரு பிக்பாஸ்?!

பார்வையாளர்களின் விமர்சனம் விருந்தாளிகளை வச்சி இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாரு பிக்பாஸ்?! 0.00/5.00

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் “பிக்பாஸ் 3” நிகழ்ச்சி தினமும் ஒரு சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த வீட்டுக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வருவது கவின் மற்றும் லாஸ்லியா காதல் தான்.


16 பேர்களை வைத்து ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பலரை வெளியேற்றியுள்ளது. சமீபத்தில் நடிகை கஸ்தூரியை வெளியேற்றியது. மேலும், இந்த வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பத்தி எதுவுமே தெரியாது! சேரன் கூல் டாக்!!


இந்நிலையில், இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மோகன்வைத்திய, அபிராமி, சாக்சி உள்ளிட்டோர் மீண்டும் விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இவர்கள் இந்த ஒரு வாரம் விருந்தாளியாக இருக்க வைக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது.