இந்த படத்திற்கு ரூ.80 கோடி வசூலா!

பார்வையாளர்களின் விமர்சனம் இந்த படத்திற்கு ரூ.80 கோடி வசூலா! 0.00/5.00

நடிகர் கார்த்திக்கு தீரன் படத்தை அடுத்து அதிக வரவேற்பை பெற்ற படம் கைதி. இப்படம் அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது.

கதையை தெளிவாக தேர்வு செய்து நடித்து வெற்றி காணும் கார்த்தியை பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனை. தனது முன்னோடியாக வைத்து சினிமாவிற்குள் வந்த இயக்குனர் லோகேஷ் கைதி படத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரண்டு வார முடிவில் சென்னை, தமிழ்நாடு, உலகம் முழுவதும் வசூல் விவரங்கள்  சென்னை- ரூ. 3.78 கோடி, தமிழ்நாடு- ரூ. 42.1 கோடி,  ஆந்திரா- ரூ. 12.5 கோடி. மொத்தமாக உலகம் முழுவதும்- ரூ. 80 கோடி வசூலித்துள்ளது.