கணேஷ் வெங்கட்ராமனின் “ஆக்சன் சூப்பர் ஸ்டார்”

பார்வையாளர்களின் விமர்சனம் கணேஷ் வெங்கட்ராமனின் “ஆக்சன் சூப்பர் ஸ்டார்” 0.00/5.00

ஜெயா டிவியில் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தொகுத்து வழங்கும் வித்தியாசமான விறுவிறுப்பான சுவாரசியமான நிகழ்ச்சி “ஆக்சன் சூப்பர் ஸ்டார்”.


12 பெண்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி திகிலூட்டும் அதிரடியான போட்டிகள் நடத்தப்படுகின்றன.  ஒவ்வொரு போட்டியிலும்  வித்தியாசமான விதிமுறைகள் இடம் பெறுவதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நகர்கிறது.


இந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு காணலாம்.