இந்த முறை கண்டிப்பா சொன்னபடி தனுஷின் தோட்டா பாயுமாம்!

பார்வையாளர்களின் விமர்சனம் இந்த முறை கண்டிப்பா சொன்னபடி தனுஷின் தோட்டா பாயுமாம்! 0.00/5.00

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தனுஷ் முதன் முறையாக கூட்டணி அமைத்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.