வாடகைத் தாய் மூலம் 2வது பெண் குழந்தைக்கு தாயானார் ஷில்பா ஷெட்டி


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னாள் உரிமையாளரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களுக்கு2012-ம் ஆண்டு வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் பிறந்தார். 44 வயதான ஷில்பா ஷெட்டி தமது இரண்டாவதாக பெண் குழந்தையை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வாடகை தாய் மூலம் பிறந்த இந்தக் குழந்தைக்கு சமிஷா என்று பெயரிடப்பட்டுள்ளது.