‘பிகில்’ கேப்டனுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் பரிசு

பார்வையாளர்களின் விமர்சனம் ‘பிகில்’ கேப்டனுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் பரிசு 0.00/5.00

விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அமிர்தா அய்யர் நடித்திருந்தார்.

இவரது நடிப்பு பாராட்டும் விதமாக அமைந்துள்ள நிலையில் படத்தின் நாயகி நயன்தாரா அமிர்தா அய்யரின் பிறந்த நாள் பரிசாக கடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.