சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்தும் அமேசான்

பார்வையாளர்களின் விமர்சனம் சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்தும் அமேசான் 0.00/5.00

சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்த அமேசான் புதிய அதிரடி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் அமேசானின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இணைய வழியாக சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

அதன்படி அமேசான் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்படும் சினிமா டிக்கெட்டுகளை இரண்டு சதவீத கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.