பறவையாக மாற ஆடையைத் துறந்த அமலா பால்

பார்வையாளர்களின் விமர்சனம் பறவையாக மாற ஆடையைத் துறந்த அமலா பால் 0.00/5.00

ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. இப்படத்தில் ஆடையின்றி முழு நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்படத்திற்கு தற்போது இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகம் – கேரளா கட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. அமலா பால் தற்போது திருமண முறிவுக்கு பிறகு அதிகளவில் கவர்ச்சியாக நடித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.