பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை…?

பார்வையாளர்களின் விமர்சனம் பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை…? 0.00/5.00

தொலைக்காட்சி சீரியல் மற்றும் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை “ராகவி”. இவரது கணவர் சசிகுமார் சீரியல்  மற்றும் படங்களுக்கு கேமராமேனாக வேலை செய்துவந்தார்.


சசிகுமார் கடன்சுமையால், சில நாட்கள் மனவருத்தத்தில் இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. தான் வைத்திருந்த கடனை சக ஒளிப்பதிவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும், அதனால் சசிகுமார், ஒரு மரத்தில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


தற்போது இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.