Primary Menu

Top Menu

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த பாடலாசிரியர்…!!

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவ்வபோது இணையும் பிரபலங்கள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். சமீபத்தில் இந்த படத்தில் இணைந்த பிரபலம் சத்யராஜ். இவர் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.


இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஏழு முறை தேசிய விருது பெற்ற ‘வைரமுத்து’இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.