“மகத்”துக்கு கல்யாணம்…! சந்தோஷத்தில் யாஷிகா ஆனந்த்…!

80

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் யாஷிகா தேனி  மாவட்டத்திற்கு “ஈஸி பை” கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். கவர்ச்சி உடையில் குத்து விளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்த யாஷிகா, பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.


அதில், நடிகர் மகத்துக்கு கூடிய விரைவில் திருமணம் ஆக போகிறது என்றும் நானும் “மகத்”தும் நல்ல நண்பர்கள், மகத் கல்யாணத்திற்கு சென்று அவரை மனதார வாழ்த்திவிட்டு வருவேன் என்று கூறியுள்ளார்.


மேலும்,  யாஷிகாவும், மக்தும் இணைந்து நடித்துள்ள இவன் தான் உத்தமன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதனை தொடர்ந்து “ராஜ பீமா”, “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Image result for ivan than uthaman